-5 %
ஆகஸ்ட் போராட்டம்
ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian) (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 2
- Year: 2010
- ISBN: 9788189945534
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டுதல்கள் குறித்துக் கவலைப்படாத, பொது மக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது. ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலை ஆகியனவற்றின் மீது வன்முறைத் தாக்குதல்களை மக்கள் நிகழ்த்தினர். தமிழ்நாட்டில் இவ்வியக்கம் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை இச்சிறு நூல் தொகுத்துரைக்கிறது.
| Book Details | |
| Book Title | ஆகஸ்ட் போராட்டம் (August Porattam) |
| Author | ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian) |
| ISBN | 9788189945534 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 128 |
| Published On | Nov 2007 |
| Year | 2010 |
| Edition | 2 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, India History | இந்திய வரலாறு |